உயிரை
பிரிக்க விரும்பாததுபோல் ...
நட்பையும் பிரிக்காதே ....
நட்பையே உயிர் நட்பு ..
என்கிறோம் ....!
பெற்ற தாயை கூட ...
உயிர் தாயே ......
என்பதில்லையே ....!!!
+
நட்பு சிதறல்கள்
கே இனியவன்
பிரிக்க விரும்பாததுபோல் ...
நட்பையும் பிரிக்காதே ....
நட்பையே உயிர் நட்பு ..
என்கிறோம் ....!
பெற்ற தாயை கூட ...
உயிர் தாயே ......
என்பதில்லையே ....!!!
+
நட்பு சிதறல்கள்
கே இனியவன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக