இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 8 ஜூன், 2015

தத்துவ சிதறல்கள்

பிறரிடம் வருந்தாதே ....
உன்னை வருத்து வெற்றி ...
நிச்சயம் ....!!!
தன்னை வருத்தாதவன் ...
வருத்ததோடுதான் ....
வாழ்வான் ....!!!
+
கே இனியவனின்
தத்துவ சிதறல்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக