இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 8 ஜூன், 2015

என் கவிதையை பாருங்கள் ....!!!

கணித அறிவுள்ளவர்களே ....
என் வீட்டு கதவை தட்டுங்கள் ...
அறிஞர் பைதகரஸ்  சொன்னது ...!!!
காதல் உள்ளவர்களே ...
என் கவிதையை பாருங்கள் ....!!!
+
காதல் சிதறல்
கே இனியவன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக