இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 4 ஜூன், 2015

இதயமாய் வாழ்வது ,....

கண்ணில் தோன்றி ....
இதயத்தில் வாழ்வது காதல் ....
இதயத்தில் தோன்றி ....
இதயமாய் வாழ்வது ,....
நட்பு .....!!!
+
நட்பு சிதறல்கள்
கே இனியவன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக