நட்புக்கு
எடுத்துகாட்டாய் -என்
நண்பன் ....!!!
காதல் ஒருவர் மீது வரும் ...
ஒருவகை ஈர்ப்பு ...
நட்பு எல்லோர் மீதும் ...
பூக்கும் அழகான பூ ....!!!
+
நட்பு சிதறல்கள்
கே இனியவன்
-----
என்
இதயம் அழகான ....
பூஞ்சோலை ....
அதில் அழகான ...
நட்பூக்கள் பூத்திருக்கிறது .....
அன்புதான் இதன் பசளை....!!!
+
நட்பு சிதறல்கள்
கே இனியவன்
எடுத்துகாட்டாய் -என்
நண்பன் ....!!!
காதல் ஒருவர் மீது வரும் ...
ஒருவகை ஈர்ப்பு ...
நட்பு எல்லோர் மீதும் ...
பூக்கும் அழகான பூ ....!!!
+
நட்பு சிதறல்கள்
கே இனியவன்
-----
என்
இதயம் அழகான ....
பூஞ்சோலை ....
அதில் அழகான ...
நட்பூக்கள் பூத்திருக்கிறது .....
அன்புதான் இதன் பசளை....!!!
+
நட்பு சிதறல்கள்
கே இனியவன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக