உன் குறுஞ்செய்தி ....
வராவிட்டால் என் இதயம் ...
குறுகிவிடும் ....!
உன் கைபேசி மணி ...
இசைக்காவிட்டால் ....
இதயம் நின்று விடும் ....!!!
+
உனக்காக ....
வைத்திருந்த கைபேசி ,,,,
நீ இல்லை என்றதும் ...
தானாக தொலைந்து விட்டது ....
இதயம் இல்லாத போது ....
செய்திகள் எதற்கு ,,,,?
@
கவிப்புயல் இனியவன்
காதல் ஒன்று + கவிதை இரண்டு
வராவிட்டால் என் இதயம் ...
குறுகிவிடும் ....!
உன் கைபேசி மணி ...
இசைக்காவிட்டால் ....
இதயம் நின்று விடும் ....!!!
+
உனக்காக ....
வைத்திருந்த கைபேசி ,,,,
நீ இல்லை என்றதும் ...
தானாக தொலைந்து விட்டது ....
இதயம் இல்லாத போது ....
செய்திகள் எதற்கு ,,,,?
@
கவிப்புயல் இனியவன்
காதல் ஒன்று + கவிதை இரண்டு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக