நிலாவை தூக்கி எறிய ...
ஒன்றும் பிரம்மசாரியல்ல ....
நிலவையே நினைத்து...
வாழ கன்னி .......
ராசிக்காரணுமில்லை....!!!
நிலவு இன்பமானது
நிலாவை நிலாவாக ...
நிதானத்துடன் நிலாவை ...
ரசித்தால் -நிலவு
குளிர்ச்சியானது .....!!!
அளவுக்கு
மீறினால் அமிர்தமும் நஞ்சு ...
நிலாவை அளவுக்கு மீறி ...
ரசித்தால் குளிரும் நிலா .....
சுடாது - சுட்டெரிக்கும் ......!!!
ஒன்றும் பிரம்மசாரியல்ல ....
நிலவையே நினைத்து...
வாழ கன்னி .......
ராசிக்காரணுமில்லை....!!!
நிலவு இன்பமானது
நிலாவை நிலாவாக ...
நிதானத்துடன் நிலாவை ...
ரசித்தால் -நிலவு
குளிர்ச்சியானது .....!!!
அளவுக்கு
மீறினால் அமிர்தமும் நஞ்சு ...
நிலாவை அளவுக்கு மீறி ...
ரசித்தால் குளிரும் நிலா .....
சுடாது - சுட்டெரிக்கும் ......!!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக