இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 21 ஜூன், 2016

என் காதல் நேற்றும் இன்றும் ....!!!

அன்று ........!!!
நீ
பேசவரும்
வார்த்தை சொல்லுகிறது
நீ பேசாமல் இருக்கும்
காரணத்தை ...!!!

இன்று .....!!!
நீ
பேசாமல் இருக்கும் ...
காரணத்தை -நீ
பேசிய வார்த்தைகளே ....
காரணம் .....!!!

&
காதல் நேற்றும்  இன்றும்
கவிப்புயல் இனியவன் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக