ஆயிரம்
முறை வலம்வந்தேன் ....
ஆயிரம் வலிகளை....
தந்தாய் அயராமல் ....
காதலித்தேன் அன்று .....!!!
துன்பங்களும் .....
துயரங்களும் தூசிபோல் ....
ஆக்கிவிட்டாய்...
வலிகள் எல்லாவற்றையும் ....
வரிகளாக்கிவிட்டேன் இன்று ....!!!
&
என் காதல் நேற்றும் இன்றும்
கவிப்புயல் இனியவன்
முறை வலம்வந்தேன் ....
ஆயிரம் வலிகளை....
தந்தாய் அயராமல் ....
காதலித்தேன் அன்று .....!!!
துன்பங்களும் .....
துயரங்களும் தூசிபோல் ....
ஆக்கிவிட்டாய்...
வலிகள் எல்லாவற்றையும் ....
வரிகளாக்கிவிட்டேன் இன்று ....!!!
&
என் காதல் நேற்றும் இன்றும்
கவிப்புயல் இனியவன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக