இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 29 ஜூன், 2016

சிந்திக்க ஹைக்கூ க்கள்

பறப்பதாக நினைத்து
பரலோகம் போகிறான்
போதைக்காரன்

@@@

அரசாங்க அனுமதியோடு
உடலை கருக்கும் செயல்
சிகரெட்

@@@

பேச்சில் ஒரு வாழ்க்கை
நிஜத்தில் ஒரு வாழ்க்கை
அரசியல்

&
கவிப்புயலின் ஹைக்கூக்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக