நீ -அன்று
இல்லாத வேளை -தன்
விருப்பப்படி கொல்லுகிறது
என் தனிமை ....!!!
நீ -இன்று
இருக்கும்போதே ....
உயிரோடு கொல்கிறது....
உன் பிரிவு ......!!!
&
என் காதல் நேற்றும் இன்றும்
கவிப்புயல் இனியவன்
இல்லாத வேளை -தன்
விருப்பப்படி கொல்லுகிறது
என் தனிமை ....!!!
நீ -இன்று
இருக்கும்போதே ....
உயிரோடு கொல்கிறது....
உன் பிரிவு ......!!!
&
என் காதல் நேற்றும் இன்றும்
கவிப்புயல் இனியவன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக