இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 22 ஜூன், 2016

எதற்காக இரண்டையும் தருகிறாய் .....?

வலிகள் தோன்ற தோன்ற .....
வரிகள் கண்ணீர் விடும் .....
கண்ணீர் விட விட....
காதல் கவிதைகள்
தோல்வியடையும்...!!!

வரிகள் இனிக்க இனிக்க
இதயம் துள்ளிக்குதிக்கும் ...
காதல் கவிதைகள்.....
இனிமையாகும் ...!!!

கண்கள் தான் இரண்டு ....
இதயம் ஒன்றுதானே ....
எதற்காக இரண்டையும் ....
தருகிறாய் .....?

^^^
வலிக்கும் இதயத்தின் கவிதை
கவிப்புயல் இனியவன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக