இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 18 மார்ச், 2017

நினைவையே ஆக்கிரமித்ததால்......!

உனக்கெங்கே புரியப்போகிறது
நீ இல்லாமல் நான் படும் துன்பம்...?
என் நினைவில்லாம்ல் நான் .....
தூங்கியிருக்கிறேன் நீ என் .....
நினைவையே ஆக்கிரமித்ததால்......!

^^^
கவிப்புயல் இனியவன்
பஞ்ச வர்ணக்காதல் கவிதை 03

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக