இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 3 மார்ச், 2017

ஹைக்கூ

ஹைக்கூ போட்டி
-----------------

பள்ளி குழந்தை முதுகு வளைகிறது
பாடையில் இருக்கும் பிணம் கனக்கிறது
பாரம்

^^^
பிறக்க முன் ஒருவர் தாங்குகிறார்
இறந்த பின் நால்வர் தாங்குகிறார்கள்
சுமை

^^^

கவிப்புயல் இனியவன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக