மனம் நினைக்கும் வார்த்தைகள் .....
பேச உதடுகள் துடியாய் துடிக்குது ....
தடுக்கிறது நீ குடியிருக்கும் இதயம் .....
என்னுள் இருக்கும் நீ வேதனைபட்டால் ......
இறந்திடுவேன் என்கிறது என் இதயம் ....!!!
^^^
கவிப்புயல் இனியவன்
பஞ்ச வர்ணக்காதல் கவிதை 04

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக