கவிதையை பார்த்து
கண்ணீர் விடுகிறாய்......
என்றால் யோசித்துப்பார்.....
நான் தாங்கும் வலியை......!!!
திருமணத்தையும்....
காதலையும் பிரிப்பது....
கயிறு தான்...................!!!
என்னை காதலித்து
பார் என்கிறாயே.......
காதலை காட்சி பொருளாய்
ஆக்கிவிடாதே.........!!!
&
கவிப்புயல் இனியவன்
இறந்தும் துடிக்கும் இதயம்
காதல் கஸல் 11
கண்ணீர் விடுகிறாய்......
என்றால் யோசித்துப்பார்.....
நான் தாங்கும் வலியை......!!!
திருமணத்தையும்....
காதலையும் பிரிப்பது....
கயிறு தான்...................!!!
என்னை காதலித்து
பார் என்கிறாயே.......
காதலை காட்சி பொருளாய்
ஆக்கிவிடாதே.........!!!
&
கவிப்புயல் இனியவன்
இறந்தும் துடிக்கும் இதயம்
காதல் கஸல் 11
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக