இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 3 மார்ச், 2017

சிறைப்பட்டு விட்டதே.........!!!

சிறைப்பட்ட சுவாசங்கள்
போட்டி எண் 14
---------------------------------------

சுதந்திரமாக சுவாசித்தோம்......
சுமையின்றி சுவாசித்தோம்.......
உன்னில் என்சுவாசமும்.......
என்னில் உன் சுவாசமும்........
சிறைப்பட்டு விட்டதே.........!!!

இதயத்தில் சிறைகைதியால்......
சுவாசங்கள் சிறைப்பட்டாலும்.......
வீட்டுக்காவலில் அடைபட்டிருக்கும்.....
இன்ப காதலர் நாம்........
சிறைப்பட்டால் இன்பப்படுவது......
காதலில் தான் உயிரே.............!!!

^^^
கவிப்புயல் இனியவன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக