இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 2 ஆகஸ்ட், 2021

கவிப்பேரரசு இனியவன்

 என்னை 

நன்றாகக்  காயப்படுத்து .....

உனக்கு அதில்

இன்பமென்றால் ..

நன்றாகக்  காயப்படுத்து.....!


எதையும் ...

தாங்கும் இதயம் என்று சொல்லமாட்டேன் ....

உனக்கு இல்லாத....

என்  இதயம்

எனக்கும்  வேண்டாம் ....!


@

கவிப்பேரரசு இனியவன்



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக