நான் வெறும் கூடு
திருவிழாவில் கைவிட்ட ....குழந்தைபோல் நிற்கிறேன் ....
எங்கே என்னை விட்டு ....
சென்றுவிட்டாய் .....!!!
என் கண்ணில் ஏதோ....
குறைபாடு இருக்கிறது ....
பார்ப்பதெல்லாம் -நீயாக
தெரிகிறாய் .....!!!
நான் வெறும் கூடு ....
என் இதயமும் நீ
மூச்சும் நீ
என்னை உண்மையில்
கூடாக்கிவிடாதே....!!!
+
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக