இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 19 ஆகஸ்ட், 2015

கூட வருகிறேன் நானும்…

வட்டியோடு முதலுமாய்
வாரிக்கொண்டு போய்விட்டாயே
குட்டிபோட்ட பூனைபோல்
கூட வருகிறேன் கூட வருகிறேன்
நானும்…

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக