இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 18 ஆகஸ்ட், 2015

''அ''டக்கமாக‌ உடை அணி

''அ''டக்கமாக‌ உடை அணி
''ஆ''பாசமாக‌ உடை அணியாதே
''இ''ருக்கமாக‌ உடை அணியாதே
"ஈ'' ரமான‌ உடை அணியாதே
"உ"டலுக்கேற்ற‌ உடை அணி
"ஊ"ருக்காக‌ உடை அணியாதே
"எ"ளிமையான‌ உடை அணி
"ஏ"மாற்றும் காவி உடை அணியாதே
''ஐ''யத்தை(ஆணா?பெண்ணா?)ஏற்படுத்தும் உடை அணியாதே
''ஒ"ழுக்கத்தை கெடுக்கும் உடை அணியாதே
''ஓ"சையை ஏற்படுத்தும் உடை அனணியாதே
"ஔ"வை சொன்னதுபோல் கந்தையானாலும் கசக்கி கட்டு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக