இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 13 ஆகஸ்ட், 2015

தபால்ப்பெட்டி........!!!

கடிதங்களுக்காக் காத்திருந்து ....
காத்திருந்து கடைசியாக மனமுடைந்து ...
தற்கொலை செய்து கொண்டது ......
எங்கள் வீட்டுத் தபால்ப்பெட்டி........!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக