இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 13 ஆகஸ்ட், 2015

அஞ்சுவவதில்லை.....!!!

கடற்கரையில் ...
காலடிஓசைக்கு....
ஓடி ஒழியும் நண்டுகள் ....
அலைகளின் சீற்றத்திற்கு ...
அஞ்சுவவதில்லை.....!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக