இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 11 அக்டோபர், 2016

மறக்க நான் முயற்சிக்கிறேன் ....!!!

உன்னை மறப்பதற்கு .......
என்னை மறக்கவேண்டும் .....
என்னை மறப்பதற்கு .....
உன்னை மறக்க வேண்டும் ......
என்ன சொல்கிறேன் என்று .....
புரியவில்லையா ......?
எனக்கும் புரியவில்லை .....
உன்னை எப்படி மறப்பது ....?

முடிந்தால் ஒரு உதவி செய் .....
என்னை நீ மறக்க என்ன .....
செய்தாய் ...? சொல் உன்னை .....
மறக்க நான் முயற்சிக்கிறேன் ....!!!

+
கவிப்புயல் இனியவன்
வலிக்கும் இதயத்தின் கவிதை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக