இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 6 அக்டோபர், 2016

நீ அப்படி நினைத்து விடாதே .....!!!

என்னவளே ......
உயிரற்ற ஓவியமாக்கி ......
உணர்வற்ற உடலாக்கி ......
செயலாற்ற மனிதனாகி ....
உன்னால் அலைகிறேன்....!!!

மற்றவர்கள் என்னை .....
காதல் பைத்தியம் ....
என்கிறார்கள் ....
சொல்லிவிட்டு போகட்டும் ......
நீ அப்படி நினைத்து விடாதே .....!!!

முடிந்தால் எனக்கு ...
ஒரே ஒரு உதவி செய் .....
எனக்காக ஒரு துளி .....
கண்ணீர் விடு ......
அதை விட எனக்கு ......
உன்னிடம் இருந்து வர .....
ஒன்றுமில்லை ..........!!!

^
வலிக்கும் இதயத்தின் கவிதை
கவிப்புயல் இனியவன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக