இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 11 அக்டோபர், 2016

அறுதியான நம் காதல் .....!!!

நீ ...
எனக்கு ...
கிடைக்க போவதில்லை .....
உறுத்தியாகி விட்டது .....
அறுதியான நம் காதல் .....!!!

என்னதான் ......
சொன்னாலும் .....
உன்னை கண்டவுடன் .....
பாழாய் போன மனசு ......
உன்னுடன் பேச துடிக்கிறது .....
அற்ப ஆசையுடன் .....
ஏங்குகிறது .........................!!!

+
கவிப்புயல் இனியவன்
வலிக்கும் இதயத்தின் கவிதை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக