க - பிரமன்
வி - அழகு
தை - அலங்காரம்
பிரமனை போல் படை .....
அழகு தமிழை இணை .....
அலங்காரமாய் பிறக்கும் ....
கவிதை ...........!!!
கவி - குரங்கு
தை - அலங்காரம்
குறும்பு தனங்களுடன்......
அலங்காரம் செய்தால் ....
கவிதை பிறக்கும் .....!!!
க - பிரமன்
விதை - நடுகை
படைப்புகளை ......
நட்டு விட்டால் ......
விருட்ஷமாகும் ....
கவிதை ...........!!!
க - பிரமன்
(வி )
தை - அலங்காரம்
படைப்புகள் என்பது .....
ஏதோ ஒரு கதை
அதுவே கவிதை ........
ஆகிவிடுகிறது ...........!!!
&
கவிப்புயல் இனியவன்
தமிழோடு விளையாடு
வி - அழகு
தை - அலங்காரம்
பிரமனை போல் படை .....
அழகு தமிழை இணை .....
அலங்காரமாய் பிறக்கும் ....
கவிதை ...........!!!
கவி - குரங்கு
தை - அலங்காரம்
குறும்பு தனங்களுடன்......
அலங்காரம் செய்தால் ....
கவிதை பிறக்கும் .....!!!
க - பிரமன்
விதை - நடுகை
படைப்புகளை ......
நட்டு விட்டால் ......
விருட்ஷமாகும் ....
கவிதை ...........!!!
க - பிரமன்
(வி )
தை - அலங்காரம்
படைப்புகள் என்பது .....
ஏதோ ஒரு கதை
அதுவே கவிதை ........
ஆகிவிடுகிறது ...........!!!
&
கவிப்புயல் இனியவன்
தமிழோடு விளையாடு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக