இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 12 அக்டோபர், 2016

அணுக்கவிதை

நெருப்பில்
கருகியிருக்கலாம்
உன் சிரிப்பில்
கருகி தவிக்கிறேன்

&

ஒன்றில் நீ பேசு....
அல்லது உன் கண்....
பேசட்டும் ......
இரண்டும்....
பேசினால் நான் எப்படி
பேசுவது ...?

&

அவளுக்கு இதயம்.... இருக்கும் இடத்தில்..... முள் கம்பிகள் .... இருக்கிறதுபோல் ........ இப்படி வலி தருகிறாள் ..?
&

நான் எழுதுவது உனக்கு
ஒருவரி கவிதை - அது
என் இதய வலி கவிதை

&

உன்னை அணு அணுவாக
காதலிக்கிறேன் -உனக்கு
அணுக்கவிதை எழுதுகிறேன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக