இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 1 டிசம்பர், 2020

பிம்மமுகூர்த்த நேரம்

  புத்துணர்வான நேரம்... 

குளிர்ச்சியான நேரம்... 

இறைத்தன்மையான நேரம்... 

பிராணசக்தி மேலோங்கிய நேரம்... 

தியானத்துக்கான நேரம்.. 

வெற்றி கிடைக்கும் நேரம்... 

திருமணத்துக்கான நேரம்... 

யாகம் செய்யும் நேரம்... 

சாதனைக்கான நேரம்... 

கிரகதோஷம்அற்றநேரம் 

அதுவே.... 

பிம்மமுகூர்த்த நேரம்... !!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக