பஞ்சபூதமும் மனித உறுப்பும்....
.......
நிலத்தை நேசித்தால்..
மண்ணீரல் வளமாகும்... !
நீரை நேசித்தால்...
சிறுநீரகம் வளமாகும்.... !
நெருப்பை நேசித்தால்...
இருதயம் வளமாகும்... !
காற்றை நேசித்தால்...
நுரையீரல் வளமாகும்... !
விண்ணை நேசித்தால்...
கல்லீரல் வளமாகும்.... !
@
கவிப்புயல் இனியவன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக