இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 25 டிசம்பர், 2020

கேட்பார் சொல் கேளாதே

கேடயம் வாழ்க்கைக்கு ஒழுக்கம் கேடயம் ...

கேவலம் பிறரில் சாந்திருப்பது கேவலம் ....

கேசவன்(இறைவன் ) நினைவில் வாழ்தல் கேடயம் ....

கேள்வன்(கணவன் ) மனைவிக்கு கேடயம் ....

கேட்பார் சொல் கேளாதே 

கேட்டவுடன் எதையும்  கொடுக்காதே ....

கேள்விக்கு பிழையாய் பதிலளிக்காதே ....

கேவலமானவன் என யாரையும் கருதாதே ....!!!


கேணியில் குளிப்பது மனதுக்கு உறுதி 

கேட்டறிதல்   அறிவுக்கு  உறுதி ....

கேசம் வளர்ப்பது அழகுக்கு உறுதி ....

கேளார் (பகைவர் ) துறத்தல் வாழ்கைக்கு உறுதி....!!!

@

கவிப்புயல் இனியவன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக