❤️அன்புடன் இன்றும் என்றும் கவிப்பேரரசு இனியவனின் இதயம் கவர்ந்த கவிதைகள் 💙
பஞ்சபூதமும் மனித குணமும்
......
நிலத்தை நேசித்தால்..
பொறுமை ... !
நீரை நேசித்தால்...
கருணை. .. !
நெருப்பை நேசித்தால்...
அன்பு ... !
காற்றை நேசித்தால்...
அடக்கம் ... !
விண்ணை நேசித்தால்...
ஞானம் .... !
@
கவிப்புயல் இனியவன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக