❤️அன்புடன் இன்றும் என்றும் கவிப்பேரரசு இனியவனின் இதயம் கவர்ந்த கவிதைகள் 💙
வேண்டாம் வேண்டாம்
.........
இடது நாசி ஓடும் போது....
மருத்துவம் செய்ய வேண்டாம்...
மருந்து உண்ண வேண்டாம்...
ஆசீர்வாதம் பெற வேண்டாம்...
உணவு உண்ண வேண்டாம்....
உறக்கம் செய்ய வேண்டாம்...
அதிகாரியை சந்திக்க வேண்டாம்....
@
கவிப்புயல் இனியவன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக