உனக்காக நான்
காத்திருப்பேன்
நேரம் காத்திருக்குமா..?
உன்னைப்போல் அதுவும்
ஓடுகிறது ....!!!
உன்னை சுவாமியாக
கண்டேன் -இப்போது
சாமியாராக போலி
வார்த்தை கூறுகிறாய்
வாழ்க்கைக்கு வளம்
காதல் -அதை வாள்
ஆக்கிவிட்டாய் -நீ
கஸல் 560
காத்திருப்பேன்
நேரம் காத்திருக்குமா..?
உன்னைப்போல் அதுவும்
ஓடுகிறது ....!!!
உன்னை சுவாமியாக
கண்டேன் -இப்போது
சாமியாராக போலி
வார்த்தை கூறுகிறாய்
வாழ்க்கைக்கு வளம்
காதல் -அதை வாள்
ஆக்கிவிட்டாய் -நீ
கஸல் 560