இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 1 நவம்பர், 2013

வாழ் நாள் முழுவதும் ஏங்குகிறேன் ....!!!

இதயம் தானடி விட்டு விட்டு 
துடிக்கும் 
உன் நினைவு நினைப்பது 
விடாமலே துடிக்குது ....!!!

முதல் நாள் 
உன்னை சந்தித்தேன் 
இரண்டாம் நாள் 
உன்னோடு கதைத்தேன் 
வாழ் நாள் முழுவதும் 
ஏங்குகிறேன் ....!!!