உன்னை நினைப்பதே....
என் தொழில் -உன்னை....
கனவில் காண்பதல்ல...
கனவு கற்பனைகள்....
எல்லாம் கலைந்துவிடும்....
உன்னை நான்
நேசிக்கவில்லை....
சுவாசித்து கொண்டிருக்கிறேன்
இறுதி மூச்சுவரை ....!!!
என் தொழில் -உன்னை....
கனவில் காண்பதல்ல...
கனவு கற்பனைகள்....
எல்லாம் கலைந்துவிடும்....
உன்னை நான்
நேசிக்கவில்லை....
சுவாசித்து கொண்டிருக்கிறேன்
இறுதி மூச்சுவரை ....!!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக