இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 4 மார்ச், 2015

எப்படி திருடினாய் ...?

பகல் கொள்ளை என்பது ...
சரிதான் - இத்தனை ...
கவனமாக இருந்த என் ...
இதயத்தை பட்ட பகலில் ...
எப்படி திருடினாய் ...?

உன் கன்ன குழியில்
விழுந்து சின்னா பின்னமாகி ...
பித்தம் பிடித்து அலைகிறேன் ...
மீண்டும் உன்னை எப்போது ...
சந்திப்பேன் ...?

+
இதயம் வலிக்கும் கவிதை
கே இனியவன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக