இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 19 மார்ச், 2015

நல்ல தண்டனை ....!!!

தனிமையை தவிர்க்க 
உன்னிடம் 
காதலுக்காய் ஏங்கினேன் ...?

நீ 
வந்த பாதையால் .
நான் வரமாட்டேன் 
பாதையை மறைத்து 
விட்டாய் .....!!!

உன் காதல் பிரிவு 
இதயத்துக்கு ஏமாற்றம் 
மனதுக்கு நல்ல போதனை 
எனக்கு நல்ல தண்டனை ....!!!

+
கவிப்புயல் இனியவன் 
கஸல் கவிதை ;778

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக