இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 5 மார்ச், 2015

ஆசீர் வாத காதலே அழகு ....!!!

காதல் இனித்தது ...
காதலியும் இனித்தால் ...
கலியாணமும் இனித்தது ...
வாழ்க்கை ஏன் கசக்கிறது ...?

காதலுக்கும் ஆசீர் வாதம் ...
திருமணதுக்குபோல் வேண்டும் ....
காதலில் முரண்பாடுகள் ...
வாழ்க்கையை முரண் படுத்தும் ...
ஆசீர் வாத காதலே அழகு ....!!!

+
அறிவுரை காதல் கவிதை
கே இனியவன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக