ஈர விறகு எரியாது ...
ஈரமான நாக்கு பேசும் போது ...
எரிக்கிறது ....!!!
வறண்டு இருக்கும் மனதை ....
பசுமை செய்யக்கூடியது ...
ஈரமான நாக்கு ....!!!
எரிக்கும் சக்தியும் -நீ
பசுமையாக்கும் சக்தியும் -நீ
மறைந்திருக்கும் நாக்கை ..
பயன்படுத்துவதை பொறுத்து ...!!!
+
புதுக்கவிதையில் பொதுக்கவிதை
ஈரமான நாக்கு பேசும் போது ...
எரிக்கிறது ....!!!
வறண்டு இருக்கும் மனதை ....
பசுமை செய்யக்கூடியது ...
ஈரமான நாக்கு ....!!!
எரிக்கும் சக்தியும் -நீ
பசுமையாக்கும் சக்தியும் -நீ
மறைந்திருக்கும் நாக்கை ..
பயன்படுத்துவதை பொறுத்து ...!!!
+
புதுக்கவிதையில் பொதுக்கவிதை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக