உறவுகளை வெறுத்து ....
உடன் பிறப்புகளை வெறுத்து ....
உற்றாரை வெறுத்து ....
உன்னதமான காதல்
உண்மையில் இல்லவே இல்லை ...!!!
உணர்வுகளுக்கு மட்டும் ...
உரிமை கொடுத்து - உன்
காதலை செய்யாதே ....
காதலுக்கு கண் இல்லை ...
அதன் பின் வாழ்கை உண்டு .....!!!
+
அறிவுரை காதல் கவிதைகள்
கே இனியவன்
உடன் பிறப்புகளை வெறுத்து ....
உற்றாரை வெறுத்து ....
உன்னதமான காதல்
உண்மையில் இல்லவே இல்லை ...!!!
உணர்வுகளுக்கு மட்டும் ...
உரிமை கொடுத்து - உன்
காதலை செய்யாதே ....
காதலுக்கு கண் இல்லை ...
அதன் பின் வாழ்கை உண்டு .....!!!
+
அறிவுரை காதல் கவிதைகள்
கே இனியவன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக