இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 5 மார்ச், 2015

அடம்பிடித்து காதல் செய்யாதே ...!!!

நிறைவேறாது
என்று தெரிந்தால் ...
காதல் செய்யாதே ...
நிறைவேற்றியே தீருவேன் ...
என்று -அடம்பிடித்து
காதல் செய்யாதே ...!!!

காதல் புனிதமானது ...
உன் உள்ளுணர்வு
உடன் பட்டால் மட்டும்
காதல் செய் ...!!!

+
அறிவுரை காதல் கவிதைகள்
கே இனியவன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக