இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 6 நவம்பர், 2013

வைரக்கல்லுக்கு இணையாகுமா ....?

வைர கல் அட்டியல்
வாங்கிக்கொடுத்தேன்
பின்புதான் தலைகுனிந்தேன்
அவளுடைய சிரிப்பும்
முத்து பற்களும்
வைரக்கல்லுக்கு
இணையாகுமா ....?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக