இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 6 நவம்பர், 2013

நினைவு அழிவதை

நீ
தந்த வலிகள் மரணத்தையே
வரவழைத்துக்கொண்டது
என்றாலும் நான் இறக்க
மாட்டேன் - இறந்தால்
உன் நினைவுகள்
இறந்துவிடுமே ....!!!
காதலர்கள் உடல் அழிவை
பொருட்படுத்துவதில்லை
நினைவு அழிவதை விரும்பவே
மாட்டார்கள் ....!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக