நினைவுகள் காதலின்
சிற்பங்கள் -நீ
சிதைத்து கொண்டு
இருக்கிறாய்
நான் தனியாக தான்
சென்று கொண்டிருந்தேன்
இணைந்தது நீ
விலகியதும் நீ
வாடிவிழுந்த பூ
ஆகி விட்டாய்
மீண்டும் பூக்க
வேண்டும்
என்று துடிக்கிறாய்
கஸல் ;566
சிற்பங்கள் -நீ
சிதைத்து கொண்டு
இருக்கிறாய்
நான் தனியாக தான்
சென்று கொண்டிருந்தேன்
இணைந்தது நீ
விலகியதும் நீ
வாடிவிழுந்த பூ
ஆகி விட்டாய்
மீண்டும் பூக்க
வேண்டும்
என்று துடிக்கிறாய்
கஸல் ;566
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக