இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 8 நவம்பர், 2013

இருட்டறையில் ...!!!

என்னை விட்டு நீ
போய் விடு நான்
காதல்
இல்லாதவர்களை
நான் காதலிப்பதில்லை ....!!!

என் கவிதைகள் உன்னை
காயப்படுத்தவில்லை
நீ காயப்படுத்தினாய்
கவிதை காயப்படுத்தியது ...!!!

நான் பிறப்புக்கு முன்
இருட்டறையில்
உன்னை காதலித்த
பின்னும் இருட்டறையில் ...!!!

கஸல் ; 567

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக