இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 5 நவம்பர், 2013

கண்ணீர் தருகிறாய் ...?

கண்ணில் தூசு விழுந்தால்
கண்ணீர் வருவது இயல்பு
இதயத்தில் விழுந்த நீ
ஏன் கண்ணீர் தருகிறாய் ...?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக