இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 5 நவம்பர், 2013

எப்போது வந்தாய் .....!!!

இதய துடிப்பாய் இறந்தாய்
என் முகம் பார்க்கும்
கண்ணாடியாய் இருந்தாய்
மழைக்கு வரும் குடையாக
இருந்தாய்  -இத்தனையுமான நீ
இதயத்தில் உதைக்கும்
உயிராக எப்போது
வந்தாய் .....!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக