இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 2 நவம்பர், 2013

காதலில் துன்பமும் வாழ்க்கைதான்

உன்னை நானும்
என்னை நீயும்
கைது செய்துவிட்டோம்
காதல் ஆயுள் கைதி

காதல் இன்பம் மட்டும்
வாழ்க்கையில்லை
காதலில் துன்பமும்
வாழ்க்கைதான்

நான்
காதல் கண்ணாடியால்
உன்னை ரசிக்கிறேன் -நீ
கல் எறிந்து கண்ணாடியை
உடைக்கிறாய் ....!!!

கஸல் 556