இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 2 நவம்பர், 2013

வாட வைக்கிறாயே ...!!!

காற்று மூச்சு விடத்தான்
அவசியம் -நீ காற்றை
பேச்சுக்கு பயன்படுத்துகிறாய்

மழை காலத்தில் வரும்
வண்டுகள் போல்
அப்பாப்போ வந்து போகிறாய்
என் காதல் அழுகிறது

வெயிலில் பூ வாடலாம்
காதல் மரத்தை வாட
வைக்கிறாயே ...!!!

கஸல் ;557